ஆசிரியர் காலிப்பணி

img

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவிகள் சாலை மறியல்

பெரியாம்பட்டி அரசு பள்ளி யில் உள்ள ஆசிரியர் காலிப்பணி யிடங்களை  நிரப்பக்கோரி மாண விகள் வகுப்பை புறக்கணித்து பெரியாம்பட்டி-தருமபுரி சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.